வஹ்ததுல் வுஜுத் : உள்ளதை ஒன்றாக்கி வைத்தல் என்பதாகும் அதாவது இவ்வுலகில் அல்லாஹ்வைத் தவிற வேறொன்றும் இல்லை, நாம் காணும் யாவும் அல்லாஹ் ஒருவனே அவனே அனைத்துமாக இருக்கிறான் என்பதாகும். இந்த தத்துவத்தின் பின்னனியில் உருவான கொள்கையே வஹ்ததுல் வுஜுத். இது முற்றிலும் இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கையாகும் என்பதை குர்ஆன் ஹதீஸ்களினூடாக மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் இந்த வலைத்தளம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது

video

வழிகெட்ட வஹ்ஜதுள் வுஜூத்  தோற்றம்





வழிக்கெட்ட கொள்கை வஹ்ததுள் ஹூஜூத்

உதாரணம் : வழிக்கேடன் இப்னு அரபி, புஸ்தாமி, ஷஊரவர்தியா...

அந்த 72 கூட்டம் யார் ?
----------------------------------------------------------------------------------




---------------------------------------------------------------------------------------
Dr. Zakir Naik world famous orator on Islam and comparative religions condemn Sufism and Aqeedae Wahdatul Wajood.
--------------------------------------------------------------------------

சூபிகளின் வழி கெட்ட கொள்கையான எல்லாம் இறைவனே என்ற கருத்தானது தவறானது அது சாத்தியமற்றது என்பதை ஒஸ்தார் மன்ஸூர் அவர்கள் விளக்கும் வீடியோ



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை அனைவருக்கும் புரியும் விதமாக தெளிவாகவும் தமிழில் பதியவும். கீழ்த்தரமான வார்த்தைகளை தவிர்க்கவும்